India

கொரோனா எதிரொலி : ஏப்ரல் 30 வரை ஏர் இந்தியா விமானச் சேவை ரத்து

கொரோனா வைரஸ் எதிரொலியால் ஏர் இந்திய நிறுவனம் தங்கள் விமானச் சேவையை ஏப்ரல் 30 வரை ரத்து செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம், ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கினால் விமானச் சேவை நிறுவனங்கள் பெரிதும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இதனால் அந்நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்த ஊழியர்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. அத்துடன் ஊழியர்களின் சம்பளத்தையும் குறிப்பிட்ட அளவு…

Read More
India

“இதை செய்யாதீர்கள்” – மேற்கு வங்க மக்களுக்கு மம்தா அறிவுரை

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56,568ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் புதிதாக 766 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14, 681 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளும் மக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கூறி வருகின்றன. மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு…

Read More
India

தோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..!

அசாமில் ஊரடங்கு உத்தரவால் 25 வயது இளம்பெண் ஒருவர் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் 100 கிலோ மீட்டர் நடந்து சென்று அவரது வீட்டை அடைந்துள்ளார். அசாம் மாநிலம், கோலாகட் மாவட்டம் சருபதர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா கோகாய். 25 வயது விதவை பெண்ணான இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அஞ்சனா, ஜார்ஹட் மாவட்டம், லாஹிங்கில் உள்ள ஹெம்லாய் என்ற கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.