India

`ஒரேநேரத்தில் 1,500 பேருக்கு விருந்து; கொரோனா தொற்று’ – துபாய் ரிட்டர்ன் இளைஞரால் கலங்கும் ம.பி

இந்தியாவில் 2902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும்கூட விழிப்புணர்வின்றி மக்கள் இயல்பாக வெளியிடங்களில் நடமாடுகிறார்கள். இப்படி விழிப்புணர்வின்றி செயல்பட்டதன் விளைவாக மத்தியப்பிரதேசத்தில் 1,500 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. Also Read: `கணவருக்குக் கொரோனா கஷாயம்; புதைக்கப்பட்ட 93 சவரன் நகைகள்!’ -போலீஸை மிரளவைத்த ட்விஸ்ட் தடுப்பூசி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ், துபாயில் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனா பாதிப்பு காரணமாக பலரும் சொந்த நாடுகளுக்குத் திரும்பியதால் சுரேஷும் துபாயிலிருந்து…

Read More
India

“பாகிஸ்தானுக்கு ஷாருக்கான் 45 கோடி நன்கொடை?” – அம்பலமான போலிச் செய்தி 

    ஒரு தனியார் தொலைக்காட்சி வீடியோவை வைத்து வெளியான செய்தி மூலம்  நடிகர் ஷாருக்கான்  சமூக ஊடகங்களில் வைரலாக மாறி உள்ளார்.   உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவர் இந்திய சினிமாவின் அடையாளமாகவும் இருந்து வருகிறார். இவர் குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சி வழங்கிய வீடியோ ஒன்று திடீரென்று சமூக வலைத்தளங்களில் பரவியது.  அந்த வீடியோ தொகுப்பு செய்தியில் அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் ஷாருக்கான்,  பாகிஸ்தானுக்கு ரூ .45 கோடி நன்கொடை அளித்தாகக்  கூறுவதாக இருந்தது.  உடனே இந்த வீடியோ தொகுப்பு குறித்துப்  பல ஊடகங்கள்…

Read More
India

“நாளை விளக்கு ஏற்றும் போது இதைச் செய்யாதீர்கள்” -பொதுமக்களுக்கு வேண்டுகோள்

நாளை மெழுகுவர்த்தி, அகல்விளக்கை ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.