India

ஊரடங்கு உத்தரவை மீறிய தந்தை – காவலரிடம் புகார் அளித்த மகன்

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிவந்த தந்தை குறித்து அவரது மகனே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். டெல்லி ராஜோக்ரியை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் அங்குள்ள தனியார் வாகன நிறுவனத்தில், மேலாளாராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை வீரேந்தர் (59).  இவர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த அபிஷேக், தந்தையிடம் பல முறை நிலைமையை எடுத்துக்கூறி வெளியே செல்லாதீர்கள் என எச்சரித்துள்ளார். ஆனால் அபிஷேக் சொல்வதையும் மீறி வீரேந்தர்…

Read More
India

4.07 கோடி பெண்களுக்கு தலா ரூ.500: வங்கிக் கணக்கில் சேர்த்தது மத்திய அரசு !

கொரோனா நிவாரண நிதியாக 4 கோடியே 7 லட்சம் பெண்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் தலா 500 ரூபாயை மத்திய அரசு சேர்ப்பித்துள்ளது. இத்தகவலை மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக இத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மாத இறுதியில் 20 கோடியே 39 லட்சம் ஜன் தன் கணக்குகளுக்கும் பணம் சேர்ப்பிக்கப்படும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்கிற்கு வரும் இத்தொகையை எடுக்க குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநில…

Read More
India

மாநில அரசுகளுக்கு ரூ.17,287 கோடி நிதி: விடுவித்தது மத்திய நிதியமைச்சகம் !

கொரோனா பிரச்னையால் மாநில அரசுகளின் நிதிநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு 17 ஆயிரத்து 287 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. இத்தொகையில் 11 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மாநில பேரிடர் சமாளிப்பு நிதியில் முதல் தவணையாக தரப்பட்டுள்ளது. இது தவிர 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தபடி வருவாய் பற்றாக்குறை மானிய வகையில் 6 ஆயிரத்து 195 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு தரப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு?…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.