India

இந்தியாவில் 40 கோடி தொழிலாளர்கள் வறுமையில் சிக்கும் அபாயம்! – ஐ.நா. எச்சரிக்கை #corona

கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கத்தால், இந்தியாவில் சுமார் 40 கோடி தொழிலாளர்கள் வறுமையில் சிக்கும் வாய்ப்புள்ளதாக ஐ.நா சபையின் தொழிலாளர் பிரிவு அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கூறியுள்ளது. தொழிலாளர்கள் உலக அளவில் முறைசாரா தொழிலாளர்கள் 200 கோடி பேர் இருக்கிறார்கள். இந்தியா, நைஜீரியா மற்றும் பிரேசில் நாடுகளில் முறைசாரா தொழிலாளர்கள் பெருமளவு உள்ளனர். இவர்களில் இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் இருக்கிறார்கள். கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்காலிகத் தொழில் முடக்கத்தால்…

Read More
India

ஊரடங்கால் மனைவியை பார்க்க முடியவில்லை: மனம் உடைந்த கணவர் தற்கொலை

ஊரடங்கால் மனைவியை பார்க்க முடியாமல் மனம் உடைந்த கணவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. திடீரென ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பலரும் தங்கியிருந்த இடங்களில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர். போக்குவரத்து வசதி இல்லாமல் பலர் சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை பார்க்க முடியாமல் மனம் உடைந்த கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர் உத்தரப்பிரதேசத்தின் கோண்டா பகுதியைச்…

Read More
India

சுற்றுலா விசாவில் மதுரை வந்த தாய்லாந்து நாட்டினர் 8 பேர் மீது வழக்கு பதிவு

சுற்றுலா விசாவில் மதுரை வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொரோனா பரவி வருவதை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி மதுரை அண்ணா நகரில் 54 வயதுடையவர் கொரோனா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.