India

கரவொலி எழுப்பி வீட்டுக்கு அனுப்பப்பட்ட கொரோனா நோயாளி – கேரள நெகிழ்ச்சி

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரை மருத்துவமனையிலிருந்து உற்சாகமாய் கரவொலி எழுப்பி சக நோயாளிகள் அனுப்பி வைத்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலேயே ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக அறியப்பட்ட மாநிலம் கேரளா. அதிலும் குறிப்பாகக் கேரளாவின் கசர்கோட் நகராட்சியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. காரணம் அங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் துபாயில் பணிபுரிந்து அண்மையில் திரும்பியவர்கள். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துபாயிலிருந்து திரும்பிய நபர் தான் சுஹைல்.  …

Read More
India

“விரைவில் வேலைக்குச் செல்வேன்” – கொரோனாவில் இருந்து மீண்ட கேரள நர்ஸ் பேட்டி 

  கொரோனா நோய்த் தொற்று பரவி வரும் இந்தக் காலகட்டத்தில் கேரளாவில் பல நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்திலிருந்து கேரளாவுக்குத் திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவருக்கு அந்த மாநிலத்தில் செவிலியர் மாணவி ஒருவர் சிகிச்சை அளித்த  நிகழ்வு சமீபத்தில் பலரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. ‘மன் கீ பாத்’ ட்விட்டர் தளத்தில் வெளியான இந்தச் செய்தியின் மூலம் மாணவி மிருதுளா எஸ். ஸ்ரீ இந்திய அளவில் பேசு பொருளாக மாறினார்.    அதேபோல் 93 வயதான முதியவர் தாமஸ் கொரோனாவில் இருந்து மீண்ட நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.  இப்படி ஆச்சரியத்தை…

Read More
India

‘வகுப்புவாத விஷம பிரச்சாரம் செய்வோரை கடுமையாக எச்சரிக்கிறேன்’ – உத்தவ் தாக்ரே

  வகுப்புவாத பிரிவினைகளை ஏற்படுத்த முயல்பவர்களைக் கடுமையாக எச்சரிக்கிறேன் என்று உத்தவ் தாக்ரே கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டி உள்ளது.  ஆகவே அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே இன்று ஃபேஸ்புக் மூலம் நேரலையில் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் சமூக ஊடகங்களில் கொரோனா பற்றிய ‘தவறான செய்திகள்’ வெளிவருவதாக  மக்களை எச்சரித்தார். இதைப் போன்ற பல வீடியோக்கள் வாட்ஸ்அப், டிக்டாக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் சுற்றுவதாக அவர் தெரிவித்தார். மேலும் அப்படியான செய்திகளைப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.