India

திருப்பதியில் தானியங்கி பூந்தி தயாரிக்கும் இயந்திரத்துக்கு ரூ.50 கோடி நிதி கொடுத்த ஜியோ!

ஜியோ நிறுவனத்தின் 50 கோடி ரூபாய் நிதி உதவியுடன் திருப்பதி மலையில் தானியங்கி பூந்தி தயாரிப்பு இயந்திரம் நிறுவப்பட உள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார். திருப்பதி மலையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி இதுபற்றி கூறுகையில், “தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் வழக்கமான முறையில் கோயிலுக்கு வெளியே தற்போது தயார் செய்யப்படும் பூந்தி கன்வேயர், பெல்ட் மூலம் கோவிலுக்கு உள்ளே அனுப்பப்படுகிறது. அங்கு பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள…

Read More
India

ஈரோடு இடைத்தேர்தலை சுட்டிக்காட்டி இபிஎஸ் தரப்பு மீண்டும் மனு! உச்சநீதிமன்றத்தின் பதிலென்ன?

“அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று கையொப்பமிட்டு அனுப்பும் பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது” என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் முறையிடப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் இருந்து வந்த நிலையில், அதனை நிர்வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனை அடுத்து அதிமுகவின் பொதுக்குழு கூடி அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி…

Read More
India

பாம்புடன் செல்ஃபி: மரணத்தில் முடிந்த விளையாட்டு – ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், சூலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (28). இவர் கந்தகுரு பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் கடையிலிருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த மணிகண்டா ரெட்டி, பேருந்து நிலையம் அருகே ஒருவர் பாம்பை வைத்து வித்தைக் காட்டிக்கொண்டு இருந்தைப் பார்த்தார். அதைத் தொடர்ந்து மணிகண்டா ரெட்டிக்கு பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசை பிறந்திருக்கிறது. பாம்பு வைத்திருந்த நபரிடம் சென்ற மணிகண்டா ரெட்டி, பாம்புடன் செல்பி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.