India

சபரிமலையில் குவியும் ஐயப்பன் பக்தர்கள்: 12 நாட்களில் எவ்வளவு வருவாய் தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை ரூ.52 கோடியே 55 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்வம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த 16 ஆம் தேதி முதல் தற்போது வரையிலான 12 நாட்களில் ரூ.52 கோடியே 55 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் கிடைத்துள்ளது,’ என தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஆனந்த கோபன் தெரிவித்துள்ளார். இதில் சபரிமலை பிரசாதங்களான அப்பம் மூலம் ரூ.2.58…

Read More
India

மத்திய பிரதேசம்: பட்டப்பகலில் துணிகரம் – துப்பாக்கி முனையில் 16 கிலோ தங்கம் கொள்ளை

மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில், திரைப்பட பாணியில் தனியார் கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனத்தில் 16 கிலோ தங்கம், ரூ.3.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்னி ரங்கநாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்கவானில் அமைந்துள்ள தங்கக் கடன் நிறுவனத்திற்கு, நேற்று காலை 10.30 மணி அளவில், முகக்கவசம் அணிந்தபடி வந்த 6 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 16 கிலோ தங்கம் ரூ.3.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்த ஊழியர்களையும்…

Read More
India

”இவங்களுக்லாம்தான் வாடகைக்கு வீடு.. மத்தவங்கலா ஓடு” – பெங்களூரு ஹவுஸ் ஓனர்ஸ் அட்டூழியம்!

சொந்த வீடு வாங்குவதை காட்டிலும் வாடகைக்கு வீடு தேடுவதே குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. அதுவும் மெட்ரோ நகரங்களில் வாடகை வீட்டில் குடியேற வேண்டுமென்றால் எக்கச்சக்கமான கெடுபிடிகளையெல்லாம் சகித்துக் கொள்ளக் கூடிய நிலையே இருக்கும். கரன்ட் பில், மெயின்ட்டனென்ஸ், ஆணி அடிக்கக் கூடாது, தண்ணீர் பயன்பாடு, உணவு பழக்கம் என நீளும் பட்டியலை தாண்டி ஏறி இறங்கும் ஒவ்வொரு வீட்டிலும் தான் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்தான் என போர்டு போடாத குறையாக கூறி வருவது கூடவே தொடரும் சங்கடமே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.