India

பஞ்சாப்: விமானப்படை போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து; பைலட் உயிரிழப்பு

பஞ்சாபில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் இன்று அதிகாலையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார். இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் -21 ரக போர் விமானம், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் பஞ்சாப் மாநிலம் மோகா அருகே தனது வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில், போர் விமானத்தின் விமானி அபினவ் சவுத்ரி உயிரிழந்தார். விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை இரங்கல்…

Read More
India

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் ‘கோவிசெல்ஃப்’ கருவியை எப்படி பயன்படுத்துவது?

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘கோவிசெல்ஃப்’ கருவியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.  வீட்டுத்  தனிமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,  வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘கோவிசெல்ஃப்’ என்று பெயரிடப்பட்டுள்ள ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் கருவியின் பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஒரு…

Read More
India

கேரள இந்து அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலினத்தவர்: சீமான், திருமாவளவன் பாராட்டு

கேரளாவின் தேவசம் போர்டு எனப்படும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலினத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.  இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “ கேரள முதல்வராக, தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் ஐயா பினராயி விஜயன் அவர்களுக்கும் அவரது தலைமையிலான அமைச்சரவையினருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் ஐயா பினராயி விஜயன் அவர்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.