India

கேரளா: தாமதமாகும் தென்மேற்கு பருவமழை… ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்கூட்டிய பருவமழை தொடங்கும் என முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக மழை பொழிவு கொண்ட தென்மேற்கு பருவமழை, ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே மழை தொடங்க வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தற்போது…

Read More
India

பாகிஸ்தான்: 60 ஆண்டுகளில் ‘மிக மோசமான’ நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சிந்து மாகாணம்

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் 60 ஆண்டுகளில் மிக மோசமான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது என்று பாகிஸ்தான் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிந்துவில் உள்ள குடு தடுப்பணையின் தலைமை பொறியாளர் தெரிவித்த தகவல்களின்படி, குடு உட்பட சிந்து மாகாணத்தில் மூன்று தடுப்பணைகள் கிட்டத்தட்ட 37% நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. மாகாணத்தில் மூன்று தடுப்பணைகள் நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், விவசாயிகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் நெல் விதைப்புக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரி விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.  ஜூலை…

Read More
India

ஜூலையில் 20 – 25 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய இந்திய அரசு திட்டம்

வரும் ஜூலையில் 20 முதல் 25 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல ஆகஸ்ட் மாதத்தில் 30 கோடி தடுப்பூசிகளும் கொள்முதல் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வரும் ஜூன் மாதம் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா 10 முதல் 12 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை ஜூன் மாதம் அரசுக்கு வழங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.  இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.