Human Stories

மனிதர்களை மனிதர்களாக பார்ப்போம்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கடந்த வாரத்தில் படித்த கட்டுரை பல கேள்விகளை எழுப்பியது. கட்டுரையின் தலைப்பு ‘வட இந்தியர் எதிர்ப்பு நியாயமா?’ எழுதியவர் ஷாஜன் தலைப்பை படித்ததும் ‘ஆம். இதிலென்ன சந்தேகம்?’ என்று தான் எண்ணத்தோன்றும். என்னுடைய கருத்தும் அதான். சத்தமில்லாமல் தமிழ்நாட்டில் ஊடுறுவிக் கொண்டே இருந்தால்…

Read More
Human Stories

அதிகாரிகள் அலட்சியத்தால் பலியான தந்தை; ஐஏஎஸ் ஆகத் துடிக்கும் மகள்! – கேள்விக்குறியாகிறதா எதிர்காலம்?

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த நபிஷ் ஃபாத்திமாவுக்குள் ஐ.ஏ.எஸ் கனவை விதைத்தவர் அவரின் தந்தை முகமது இஸ்மாயில். இவர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஒட்டியம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மகன் முகமது உமரையும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் நஸ்ரின் ஃபாத்திமாவையும் விட்டுவிட்டு, தனது பகுதியில் 4 நாள்களாக தண்ணீர் வராதது குறித்து கவுன்சிலரை சந்தித்து, பகுதிவாசிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்குவதை உறுதிசெய்திருக்கிறார். பின்னர், தன்னுடடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் முகமது இஸ்மாயில்.  விபத்து புகைப்படம் முகமது இஸ்மாயில், வீட்டுக்கு…

Read More
Human Stories

வைரல் புகைப்படம்; சிறுமியின் வலிகளை ஆவணப்படுத்திய மாணவன் – உதவிக்கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுப் புறப்பட்டபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து, தனது தந்தையின் தோளில் அமர்ந்திருந்த ஹர்ஷினி என்ற சிறுமி, “தாத்தா சென்றுவாருங்கள்.. தாத்தா சென்றுவாருங்கள்” என்று கூறியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பதிலுக்குக் கையசைத்து டாட்டா காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் சிறுமி ஹர்ஷினிக்கு ‘ஹீமோபிலியா’ என்ற அரிய வகை நோய் இருப்பது குறித்த வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவை எடுத்தவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.