Health Nature

‘உலகெங்கும் ஆறுகளில் மருத்துவக் கழிவுகளின் நச்சுத்தன்மை’- சர்வதேச ஆய்வு முடிவுகள்

சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கும் வகையில், உலகம் முழுவதும் உள்ள ஆறுகளில் மருத்துவக் கழிவுகளின் நச்சுத்தன்மை காணப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களை கொண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை, பி.என்.ஏ.எஸ். என்ற சர்வதேச மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள பல ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து, லண்டனில் உள்ள தேம்ஸ் நதி மற்றும் இங்கிலாந்தின் பிற நீர்வழிகள் வழியாக, மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 258 ஆறுகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்….

Read More
Health Nature

இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தி

இந்தியாவில் ஆண்டுக்குச் சுமார் 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன என தகவல் வெளியாகியுள்ளது இந்த கழிவுகளில் பாதியளவு மின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்கின்றோம். உற்பத்தியாகின்ற 20 லட்சம் டன் கழிவுகளில் அதிகபட்சமாகச் சுமார் 5 லட்சம் டன் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை, கழிவுக் கூடங்களையே சென்றடைகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன என்பதை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 2017-18 ஆம் ஆண்டில் 7,08,445…

Read More
Health Nature

“கொரோனாவை விட அதிக உயிரிழப்புகளை சூழல் மாசுபாடு ஏற்படுத்தும்” – எச்சரிக்கும் ஐ.நா அறிக்கை

பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக் மற்றும் மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு காரணமாக வருடத்திற்கு குறைந்தது 90 லட்சம் மரணங்கள் ஏற்படுவதாகவும், இது கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகம் என ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இந்த ஐ.நா சுற்றுச்சூழல் அறிக்கையில், சில நச்சு இரசாயனங்களை தடை செய்ய உடனடி மற்றும் தீவிர நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. உலகெங்கும் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடுகள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.