Health Nature

அதிவேகமாக அழிக்கப்படுகிறதா அமேசான் மழைக்காடுகள்? அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜனவரியில் அதன் வேகம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மனித குலத்திற்கு இயற்கை தந்த மிகப்பெரும் வரங்களில் ஒன்றாக பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகள் திகழ்கிறது. ஆனால் அந்நாட்டில் சுரங்கத் தொழில் மற்றும் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக காடுகளை அழிக்க அதிபர் சயீர் போல்சனாரோ அனுமதித்து வருகிறார். இதனால் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி அமேசான் காடுகளை அழிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது….

Read More
Health Nature

சென்னை ஐஐடி 6 மாதங்களில் எத்தனை மான்கள் உயிரிழப்பு? தொடரும் சோகம்!

சென்னை ஐஐடி வளாகத்தில், கடந்த ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான 6 மாதங்களில் மட்டும் 35 மான்கள் உயிரிழந்துள்ளன. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், சென்னை வனப்பாதுகாவலர் இதைத் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களில் 31 புள்ளி மான்களும், 4 கலைமான்களும் உயிரிழந்த நிலையில், 15 மான்களுக்கு மட்டுமே உடற்கூறாய்வு நடைபெற்றுள்ளது. இதில், நெகிழி கழிவுகளை உட்கொண்டதால் 4 மான்களும், நாய்கள் கடித்ததால் இரு மான்களும் உயிரிழந்துள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Health Nature

சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு தடை – நீதிமன்றம்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்த உத்தரவை நாளை மறுநாள் முதல் அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதை தடுக்க, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து 2019ல் மாவட்ட ஆட்சியர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.