Health Nature

எரிசக்தி உற்பத்தியில் பக்கத்து மாநிலத்தை பின்னுக்கு தள்ளிய தமிழகம்

காற்று மற்றும் சூரிய மின் ஆற்றல் திறனில் தமிழகம் மூன்று ஆண்டுகளுக்கு பின் முதலிடத்தை பிடித்துள்ளது. அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரங்களுக்கு மாற்றாக, சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் மாற்று எரிசக்தி மின் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கையில் தமிழகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாத இறுதியுடன் தமிழகத்தின் மொத்த மாற்று எரிசக்தி திறன் 15 ஆயிரத்து 914 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 15…

Read More
Health Nature

காலநிலை மாற்றத்தின் பாதிப்பில் 360 கோடி மக்கள் இருக்கிறார்கள்!- எச்சரிக்கும் IPCC அறிக்கை

காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு (Intergovernmental Panel on Climate Change = IPCC) பெர்லினில் காலநிலை மாற்றத்தால் சமூகப் பொருளாதார மற்றும்  இயற்கை அமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தகவமைப்பதற்கான வழிகள் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டது.  தற்போது ஐ.பி.சி.சி இரண்டாவது பணிக் குழு காலநிலை மாற்றத்தின் காலநிலை மாற்றத்தின் தாக்கம், தகவமைத்தல் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை ‘பூவுலகின் நண்பர்கள்’ சுற்றுச்சூழல் அமைப்பு பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது. அது குறித்து பார்க்கலாம். …

Read More
Health Nature

கைகொடுத்த ஆர்க்கிமிடிஸ் விதி… பள்ளத்தில் சிக்கிய யானையை பத்திரமாக மீட்ட வனத்துறை

ஆர்க்கிமிடிஸ் விதியைப் பயன்படுத்தி யானை பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் மிதினாபுரத்தில் நள்ளிரவு 1 மணியளவில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்து, வெளியே வரமுடியாமல் பரிதவித்து வந்தது. இதனையறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் அதிகாலை 4 மணியளவில் மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்து யானை பத்திரமாக மீட்கப்பட்டது. பள்ளத்தில் விழுந்த இந்த யானையை ஆர்க்கிமிடிஸ் இயற்பியல் விதியைப் பயன்படுத்தி பாதுகாப்பாக மீட்டிருப்பதாக ஐ.ஃஎப்.எஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.