Health Nature

வசந்தகாலத்தை வரவேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை!.. இனப்பெருக்கத்தை துவக்கிய பறவைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பறவைகளின் இனப்பெருக்கத்திற்கான வசந்த காலம் துவங்கியது. கொடைக்கானலில் உள்ள பல்வேறு வகையிலான வனக்குருவிகள் கூடுகள் கட்டி, முட்டைகள் இட்டு, குஞ்சு பொறிக்கும் காலம் துவங்கியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இளவரசியாக திகழும் கொடைக்கானல் மலைப்பகுதி, கிழக்கு நோக்கி தனது மலை வளத்தை கொண்டுள்ளதால், கோடை காலம் என அழைக்கப்படும் வசந்த காலம், சற்று முன்னரே இப்பகுதியில் துவங்கும். அதிக குளிரும் இல்லாமல், சுட்டெரிக்கும் வெயிலும் இல்லாமல் இதமான சூழல் நிலவும் வசந்த காலத்தின் அறிகுறிகளாக, வசந்த கால பூக்களான நீலகிரி மலர்கள், கொன்றை மலர்கள், வேங்கை…

Read More
Health Nature

ரஷ்ய வீரர்கள் கட்டுப்பாட்டில் செர்னோபில் அணுமின் நிலையம் – சர்வதேச அணுசக்தி முகமை கவலை

உக்ரைனின் செர்னோபில்லில் உள்ள அணுமின் நிலையத்திலிருந்து தங்களுக்கு தகவல்கள் வருவது நின்றுவிட்டதாக சர்வதேச அணுசக்தி முகமை கவலை தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து உக்ரைன் மீது, 13-வது நாளாக ரஷ்யா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் இந்தப் போரால், இருதரப்பிலும் சேதங்கள், உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படை, அங்குள்ள செர்னோபில்…

Read More
Health Nature

இமாச்சலப் பிரதேசத்தில் தென்பட்ட அரிய வகை பனிச் சிறுத்தை: வீடியோ வெளியீடு!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அரிய வகை பனிச் சிறுத்தை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த சிறுத்தை அந்த மாநிலத்தில் குளிர் பாலைவன மலை பள்ளத்தாக்கான ஸ்பிதி பள்ளத்தாக்கில் தென்பட்டுள்ளது. இதனை இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.  அந்த சிறுத்தை நன்றாக வளர்ந்து இருந்ததாகவும். சுமார் 12500 அடி உயரத்தில் அது இருந்ததாகவும் போலீஸ் படையினர் தெரிவித்துள்ளனர். இமயமலைப் பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாத்து மீட்டெடுக்க போலீஸ் படையினர் உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.