Health

ஷவர்மா சாப்பிட்ட பிறகு உடல்நலக் குறைவு? – சிகிச்சை பலனின்றி 24 வயது இளைஞர் மரணம்; கேரளா அதிர்ச்சி!

கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் டி.நாயர் (24). கொச்சி காக்கநாட்டிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அவர் கடந்த 18-ம் தேதி காக்கநாட்டிலுள்ள ஒரு ஹோட்டலிலிருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, ஷவர்மா மற்றும் மயோனைஸ் ஆகியவற்றை பார்சலாக வாங்கிச் சாப்பிட்டுள்ளார். ஷவர்மா சாப்பிட்ட பின்பு ராகுல் டி.நாயருக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 19-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்று மருந்துவாங்கி உள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை…

Read More
Health

Doctor Vikatan: அடிக்கடி உடைந்துபோகும் நகங்கள்…. இழுக்கும் நரம்புகள்… காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: 50 வயதை கடந்துவிட்டேன். முன்பெல்லாம் வாரம் ஒருமுறை கை, கால் நகங்களை வெட்டிவிட்டேன். இப்போது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேலும் கால் விரல் நகங்களை வெட்டும்போது சீராக வெட்ட முடியவில்லை. உடைந்து உடைந்து வருகிறது. வெட்டுவதும் சிரமமாக இருக்கிறது. காரணம் என்ன?  அடிக்கடி நரம்புகள் இழுக்கும் உணர்வும் ஏற்படுகிறது. இதற்கெல்லாம்  தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் Doctor Vikatan: தொடர்ந்து குறைந்துகொண்டே போகும் உடல்எடை……

Read More
Health

`Corona-வை விட ஆபத்தான நோய்த்தொற்று; 50 மில்லியன் பேர் உயிரிழக்கக்கூடும்!’ – எச்சரிக்கும் நிபுணர்

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்றுபோல மற்றொரு வைரஸ் தொற்று ஏற்படலாம் என பிரிட்டனின் கொரோனா வேக்சின் டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் எனும் நிபுணர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “2019-ம் ஆண்டு பெரும் பீதியைக் கிளப்பிய கொரோனா வைரஸ் தீவிரமாகவில்லை. ஒருவேளை அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்திருக்கும். தற்போது, கொரோனா தொற்றைவிட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.