Health Nature

யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? யானைகள் அழிந்தால் என்னவாகும்? – விரிவான பார்வை

யானைகளின் வழித்தடம் விளைநிலங்களாகவும், மக்கள் வாழும் பகுதிகளாகவும், ஆக்கிரமிப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், சாலைகளாகவும், பிற கட்டடங்களாகவும் மாறிவிட்டன. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 -ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. யானைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகில் வாழ்ந்த 24 வகை யானைகளில், 22 வகை இனங்கள் அழிந்து தற்போது உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. உலகிலேயே அதிக யானைகள்…

Read More
Health Nature

“அணைக்கட்டு உடையட்டும் எல்லாம் தகர்ந்து போகட்டும்” -முல்லைப்பெரியாறு பற்றி சர்ச்சை பாடல்.!

முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கேரளாவின் ஒரு குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள அனிமேஷன் பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டும்போது கேரளாவில் சர்ச்சைகளும், முல்லைப் பெரியாறு அணை குறித்த விவாதங்கள் எழுவதும் பேசுபொருள் ஆவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது முல்லைப் பெரியாறு அணை நிரம்பி 139 அடியை நெருங்கியுள்ள நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு குழுவினர் முல்லைப் பெரியாறு அணை…

Read More
Health Nature

காட்டுக்கு போகவும் விலங்குகளை பார்க்கவும் விருப்பமா? நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் பலருக்கும் ஓய்வு கிடைக்கும்போதெ்லாம், ஒரு டிராவல் செல்ல வேண்டும் என்ற ஆசை எழும். அதுவும் காடுகளுக்கு விசிட் அடிக்க விரும்புவார்கள். எவ்வளவு நாள்தான் உயிரியல் பூங்காவிலேயே கூண்டில் இருக்கும் மிருகங்களை பார்ப்பது. ஒரு மாற்றத்துக்கும் விலங்குகளை அவை இருக்கும் இடத்திலேயே சென்று பார்ப்பது ஒரு த்ரில்லான அனுபவம் அல்லவா. அதனால்தான் பலரும் காடுகளை நோக்கி பயனப்படுகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் கண்டு ரசிக்க கால நேரம் உண்டு. வருடம் முழுவதும் விலங்குகளை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.