Health Nature

நிறங்கள் மாறும் தில்லை மரம்.. ஆர்வமுடன் பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள்

நாகை மாவட்டம் கோடியக்கரை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சன்னாசி முனீஸ்வரன் கோயில் அருகே சாலையின் இருபுறங்களிலும் தில்லை மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரங்களின் இலைகள் பல்வேறு நிறங்களில் மாறி வருகிறது. முதலில் பச்சை நிறத்தில் காணப்படும் இலைகள், குறிப்பிட்ட நேரத்தில் சிவப்பு நிறத்திலும் , மஞ்சள் நிறத்திலும் மாறுகிறது. பின்னர் மீண்டும் பச்சை நிறத்திற்கே மாறி விடுகிறது. மரத்திலிருந்து வெளிப்படும் விஷத் தன்மையுள்ள பால், உடலில் பட்டால் அரிப்பு ஏற்பட்டு புண்கள் ஏற்படும் என்பதால் சுற்றுலாப்…

Read More
Health Nature

அதிகரிக்கும் மனிதன் – புலி மோதல்கள்! தடுப்பது எப்படி? சர்வதேச புலிகள் தின சிறப்பு பகிர்வு!

நாட்டிலேயே அதிக புலிகள் வாழும் பகுதி என்ற பெருமையை முதுமலை, பந்திப்பூர், நாகர்ஹோலே மற்றும் முத்தங்கா வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி வனப்பகுதி பெற்றுள்ள போதிலும், சமீபகாலமாக இந்த பகுதிகளில் மனித – புலி மோதல்கள் அதிகரித்து வருவது வன உயிரின ஆர்வலர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மோதல் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? எதிர்காலத்தில் அதனை எவ்வாறு தவிர்ப்பது? என்பது குறித்து சர்வதேச புலிகள் தினமான இன்று இந்த தொகுப்பில் பார்ப்போம். அதிக புலிகள் வாழும் நீலகிரி…

Read More
Health Nature

“ஒரே இரவில் அனைத்தையும் மாற்றிவிட இயலாது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வனத்திற்குள் வீசிச் செல்லும் போது, அப்பகுதி மக்களை மட்டும் எப்படி குற்றம் சாட்ட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜட்கா எனும் நிறுவனத்தின் சார்பில் அங்கு பணியாற்றும் அவிஜித் மைக்கேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” கொடைக்கானல் சீராடும்கானல் பகுதியில் 3.77 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் கொடைக்கானல் பகுதி கழிவுகள் கொட்டப்படுகின்றன. காய்கறி சந்தை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.