Health Nature

உலகில் அதிக மாசடைந்த நகரமாக இருக்கும் தலைநகரம் டெல்லி.! காரணம் என்ன?

உலகில் அதிகம் மாசு நிறைந்த நகரங்களின் பட்டியலில் எப்பொழுதுமே முதல் இடத்தில் இருக்கும் நகரமாக தலைநகர் டெல்லியே இருந்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன? இதனால் டெல்லி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? மாசுபாட்டை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? விரிவாக தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு வருடத்திலும் பெரும்பாலான நாட்கள் காற்றின் தர குறியீடு மிக மோசமாகவே இருக்கும் நகரமாகத்தான் நமது தலைநகரம் டெல்லி இருந்து வருகிறது. கொரோனாவிற்கு பிறகுதான் முகக் கவசம் அணிவது என்பது மிகச்…

Read More
Health Nature

260 கி.மீ. பயணித்து ஆற்றங்கரையில் கடலில் கலக்கும் வைகையின் இன்றைய நிலை.!

ஆறு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக இருந்துவரும் வைகை ஆறு நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் நான்காவது பெரிய ஆறாக கருதப்படும் வைகை, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி சுமார் 260 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் அருகிலுள்ள ஆற்றங்கரை என்ற சிற்றூரில் கடலில் கலக்கிறது. மேலும் முல்லை பெரியாறு அணையிலிருந்தும் வருசநாடு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியிலிருந்தும் வைகை ஆற்றுக்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து திறக்கப்படும் நீர் மூலம் மொத்தம் 24 அணைகள்…

Read More
Health Nature

ஐரோப்பாவில் தகிக்கும் வெப்பநிலை! 12 ஆயிரம் பேர் பலி! காலநிலை மாற்றத்திற்கு என்ன காரணம்?

இந்தாண்டு துவக்கத்தில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளும் போர் மேகங்களின் தகிப்பால் பாதிக்கப்பட்டன. உக்ரைன் அணுமின் நிலையங்களை நோக்கி ரஷ்யப் படைகள் செல்லும் போதெல்லாம் ஐரோப்பிய நாடுகள்தான் அபாய ஒலி எழுப்பி கூச்சலிட்டன. இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் வாழ்வியலை அனலாய் பொசுக்கத் துவங்கி இருக்கிறது ஒரு புதிய சிக்கல். ஜூன் மாதம் துவங்கி தற்போது வரை ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் வாட்டி வதைத்து வருகிறது அந்த சிக்கல்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.