Health Nature

நாட்டின் 30% நிலத்தை வன உயிர்களுக்கு ஒதுக்குகிறோம் – ஆஸ்திரேலிய அரசின் புது முயற்சி!

உலகில் வேறு எங்கும் காணப்படாத உயிரினங்களுக்கு புகழ்பெற்ற ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்கும் புது முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக 30 சதவிகித நிலத்தை வனவிலங்குகள் பாதுகாப்புக்கு ஒதுக்குவதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் டான்யா பிலிபெர்செக் (TANYA PLIBERSEK) தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுத்தீயில் பல ஏக்கர் கணக்கிலான காடுகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வந்தன. மற்ற கண்டங்களை விட…

Read More
Health Nature

சிவிங்கிப் புலிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்? – போட்டியில் குவியும் பெயர்கள்!

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் சிவிங்கிப் புலிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற போட்டி MyGov இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் சிவிங்கிப் புலிகளுக்கு இந்தியப் பாரம்பரிய முறையில் பெயர் சூட்ட வேண்டும் என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த சிவிங்கிப் புலிகள் ஒவ்வொன்றும் எந்த பெயரில் அழைக்கப்பட வேண்டும்? சிவிங்கிப் புலிகளைப்…

Read More
Health

மாரடைப்பிலிருந்து காக்கும் AED இயந்திரம்; பொது இடங்களில் அமைக்கத் திட்டம்!

உலக இதய தினத்தையொட்டி ‘Restart heart foundation’ ஐத் தொடங்கி மாரடைப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கான செயலில் இறங்குகிறது காவேரி மருத்துவமனை. இதன் தொடக்கமாக சென்னையின் சில இடங்களில், மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி அளிக்கும்  Automated external defibrillator (AED) சிகிச்சைக்கான இயந்திரத்தை நிறுவவிருக்கிறது. கையில் எடுத்துச் செல்கிற அளவுள்ள defibrillator இயந்திரத்தைக் கொண்டு மாரடைப்பு ஏற்பட்டவருக்கு பொதுமக்களே முதலுதவி மேற்கொள்ள முடியும். இது குறித்த பரவலான விழிப்புணர்வைக் கொண்டு செல்கையில் மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்கின்றனர். இது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.