Health Nature

பசியிலிருக்கும் யானை பிளாஸ்டிக் சாப்பிடுகிறது – யார் காரணம்?

பூமியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தும் அளவிற்கு பிளாஸ்டிக்கின் கோரக்கரங்கள் வளர்ந்துள்ளது. நிலத்தை மட்டுமில்லாது கடல் வாழ் உயிர்களுக்கும் அச்சுறுத்தலை கொடுத்து வரும் நிலையில் தற்போது வன விலங்களையும் அந்த கோரக் கரங்கள் விட்டு வைக்கவில்லை. கம்பீரமாகக் காடுகளில் வலம் வரும் யானைக்கு பிளாஸ்டிக்கின் விளைவுகளுக்கு குறித்து என்ன தெரியும்? ஆனால் பிளாஸ்டிக்கை உருவாக்கி அதைப் பயன்படுத்தும் நமக்குத் தெரியும் அல்லவா பிளாஸ்டிகின் விளைவுகள்? வனப் பகுதிகளுக்கு பிளாஸ்டிக் பொருள் தடை என்ற சட்டம் நடைமுறையிலிருந்தாலும் கூட…

Read More
Health Nature

நமீபியாவில் இருந்து வந்த சீட்டாக்களின் பாதுகாப்புக்காக இரண்டு யானைகள் நியமனம்

நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளின் பாதுகாப்பிற்காக இரண்டு யானைகள் நியமிக்கப்பட்டுள்ளன. நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கடந்த 17ம் தேதி சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. மத்திய பிரதேசத்தில் குனோ தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள பிரத்யேக பகுதியில் அவற்றை பிரதமர் மோடி திறந்து விட்டார். தொலைதூர பயணக் களைப்பு மற்றும் புதிய வாழ்விடத்தால் ஏற்பட்டுள்ள மிரட்சி ஆகியவை சிவிங்கி புலிகளிடம் தென்பட்ட போதிலும் அவை நலமாகவே உள்ளன….

Read More
Health Nature

74 ஆண்டுகளுக்கு பின் இந்திய காட்டில் சீட்டா: புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப தகவமைக்குமா?

சிவிங்கிப் புலிகள் புதிய வாழ்விடத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளப் போராடக்கூடும் என்று காட்டுயிர் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 1947ம் ஆண்டில் கடைசி சிவிங்கிப் புலி (சீட்டா) காணப்பட்டது. அதன் பிறகு, 1952ஆம் ஆண்டு சிவிங்கிப் புலி இனம் இந்தியாவில் முற்றிலும் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் இனம் அழிந்து தற்போது 74 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ஆப்பிரிக்க நாடான  நமீபியாவிலிருந்து இந்தியாவிற்கு 8 சிவிங்கிப் புலிகளை சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.