Health Nature

மரங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் உள்ள மரங்களை பாதுகாப்பது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க கோரிய வழக்கில், மரங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வனப்பாதுகாப்பு சட்டம், காற்று மாசு தடுப்பு சட்டம், நீர் மாசு தடுப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் இருந்தாலும், தமிழகத்திலும், மத்தியிலும் மரங்களை பாதுகாக்க தனி சட்டங்கள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்….

Read More
Health Nature

யானை கடக்கும் பகுதியில் செல்லும் ரயில்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் இல்லை – ஆர்டிஐ

யானை கடக்கும் பகுதிகளில் செல்லும் ரயில்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கோவை – பாலக்காடு ரயில் பாதை, கோவை வனப்பிரிவு (தமிழ்நாடு) மற்றும் பாலக்காடு வனப்பிரிவு (கேரளா) காடுகளின் வழியாக செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளின் வழியாக செல்லும் இந்த ரயில் வழிதடத்தின் நீளம் மொத்தம் 31.7 கி.மீ ஆகும். இந்த வழித்தடத்தில் கோவை போத்தனூர் மற்றும் பாலக்காடு கஞ்சிகோடு ரயில் நிலையங்களுக்கு இடையில் மதுக்கரை,…

Read More
Health Nature

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் கொரோனா – வனத்துறையின் அதிரடி உத்தரவு!

மனிதர்களை தொடர்ந்து, விலங்குகள் மத்தியிலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அளித்துள்ள தரவுகளின்படி, ஆசிய சிங்கங்களின் மரணம், கொரோனாவால் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் நோய் பரவுதலை தவிர்க்க, தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் விலங்குகள் நடமாடும் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் மூட வேண்டும் என்று அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காடுகளில் மனிதர்களின் நடமாட்டத்தை குறைக்கும்விதமாக செயல்படவிருப்பதாக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அங்கே பணி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.