Governance

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: `ஆதார் கட்டாயம்’ என தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாடு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் 1992-ம் ஆண்டு தமிழக அரசால் உருவாக்கப்பட்டது.  ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.25,000, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50,000 வழங்கக்கப்படும். இந்தத் தொகை மொத்தமாக, அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பெண்களுக்கு  18 வயதை  எட்டிய பின் முதிர்வு தொகையுடன் சேர்த்து இறுதி தொகை வழங்கப்படும். இது  சமூக நலன் துறை சார்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த…

Read More
Governance

அதானி விவகாரம்: `முடங்கும் நாடாளுமன்றம்’ – தீவிரம் காட்டும் எதிர்க்கட்சிகள் | பின்னணி என்ன?!

ஹிண்டன்பர்க் அறிக்கை: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “அதானி குழுமம் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டோம். அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது. மிக அதிக அளவில் கடன் இருக்கிறது. ஹிண்டன்பர்க் அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏழு முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் பலமானதாகக் காட்டி, அதன் மூலம் பங்குச்சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தது, வெளி…

Read More
Governance

முதல்வர் ஸ்டாலின் சென்ற ரயில் நடுவழியில் நிறுத்தம்! – அபாய சங்கிலியை இழுத்த பெண்ணால் பரபரப்பு

வேலூரில் இரண்டு நாள் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டுவிட்டு இன்றிரவு 7 மணியளவில், தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரயில், காட்பாடியை அடுத்துள்ள திருவலம்-முகுந்தராயபுரம் இடையே சென்றபோது, அதில் பயணித்த பெண் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்திருக்கிறார். இதனால், ரயில் நிறுத்தப்பட்டது. முதலமைச்சரின் பாதுகாவலர்கள் என்னமோ, ஏதோவென்று உஷாராகினர். இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினரும், முதலமைச்சரின் பாதுகாவலர்களும் விரைந்துச் சென்று, அபாய சங்கிலியை இழுத்தப் பெண்ணைப் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். முதலமைச்சர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.