Governance

“சேமிக்க சொல்லாமல் செலவழிக்க வரிச்சலுகை அளிக்கிறது பட்ஜெட்.!” – ப.சிதம்பரம்

” இது சாமானியர்களுக்கான பட்ஜெட்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்தோடு கூறியுள்ள நிலையில் ‘மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில பட்ஜெட்டை மத்திய அரசு திருத்தி அமைக்க வேண்டும்” என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார். ப.சிதம்பரத்துடன் தொழில் வர்த்தக சங்கத்தினர் இந்திய பட்ஜெட் 2023: ஆயுள் காப்பீடு நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி தடுக்கப்படுமா? மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த பட்ஜெட் குறித்தான ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக…

Read More
Governance

`டீ குடிக்கவா… தீ குளிக்கவா?’ ஊட்டி நகராட்சியைக் கண்டித்து வணிகரின் நூதன போராட்டம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரின் மையப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது நிறுவப்பட்ட நகராட்சி சந்தையில் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் இருக்கின்றன. ஊட்டி நகராட்சி நிர்வாகம் இந்தக் கடைகளை வணிகர்களுக்கு வாடகைக்குவிட்டு, வரி வருவாய் மூலம் வருவாய் ஈட்டிவருகிறது. வணிகர்கள் போராட்டம் வாடகை வசூலிப்பதில் ஊட்டி நகராட்சி நிர்வாகத்துக்கும், வணிகர்களுக்குமிடையே அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டுவருகிறது. இந்த நிலையில், நிலுவையிலுள்ள கடையின் வாடகை பாக்கியைச் செலுத்த வணிகர்கள் கால அவகாசம் கேட்டுவருகின்றனர். ஆனால், வாடகைத் தொகை நிலுவையிலுள்ள கடைகளை சீல் வைக்கும்…

Read More
Governance

அக்னிபத்: `ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்குப் பிறகே, உடற் தகுதித் தேர்வு!’ – ராணுவம் அறிவிப்பு

ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய துறைகளில் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் வகையில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னிவீரர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு, விண்ணப்பதாரர்கள் முதலில் உடல் தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்படுவர். அதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கடைசியாக சி.இ.இ நுழைவு தேர்வு எழுதுவர். நுழைவுத் தேர்வு இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் ஆட்சேர்பு முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்திருக்கிறது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.