General news

“கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்திக்கொண்டேன்!” – WHO தலைவர் டெட்ராஸ்

கடந்த ஆண்டு முதல் உலக மக்களை தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றால் இதுவரை உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுமார் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகெங்கும் நடைபெறும் கொரோனா பரிசோதனைகளில் சிக்கல்கள் இருப்பதால் மேற்சொன்ன மொத்த எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையைவிடச் சற்று குறைவுதான் என்றும் சொல்லப்படுகிறது. WHO Director-General, Dr Tedros Adhanom Ghebreyesus இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததாக அறியப்பட்டதால் உலக சுகாதார…

Read More
General news

ஜூ.வி பைட்ஸ்: நேபாளத்தின் கூக்குரல், கே.பி.ராமலிங்கம் – எடப்பாடி `மீட்’ பின்னணி!

1950-ம் ஆண்டு போடப்பட்ட நல்லுறவு ஒப்பந்தத்தின்படி நேபாளத்தவருக்கு இங்கே உள்ளே வர, தங்க, பணிபுரிய விசா உள்ளிட்ட எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இமயமலையின் அடிவாரத்தில், இந்தியாவுக்குள் நெற்றிப்பட்டை மாதிரி நீளும் நேபாளத்தை அண்டை நாடாக இந்தியா எப்போதும் நினைத்ததில்லை. ஆனால், திடீரென்று எல்லையில் 335 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைச் சொந்தம் கொண்டாடி, தங்கள் நாட்டின் அரசியல் சட்டத்தையே திருத்தும் அளவுக்கு நேபாளம் இப்போது போக, திகைத்து நிற்கிறது இந்தியா. உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லை தொடங்கும் இடத்தில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.