football

கார்டியோலா சொதப்பல், டுகெல் அசத்தல்… சாம்பியன்ஸ் லீக் வென்றது செல்சீ!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடக்கவிருந்த இந்த சீசனின் ஃபைனல், கொரோனா காரணமாக போர்ச்சுகலின் போர்டோவுக்கு மாற்றப்பட்டது. அரையிறுதியில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெப் கார்டியோலாவின் மான்செஸ்டர் சிட்டி. 13 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது செல்சீ. இந்த சீசனில் முன்பை விட அதிக ஆதிக்கம் செலுத்தியதால் மான்செஸ்டர் சிட்டிக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவே பலரும் கருதினார்கள். இருந்தாலும், தாமஸ் டுகெல் பயிற்சியாளராகப் பதவியேற்றபிறகு செல்சீயும்…

Read More
football

ஜார்கண்டின் ஏழை மகள் இப்போது ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில்… சீமா குமாரியின் கதை!

எத்தனை தோல்வி எத்தனை இடர்பாடுகள் வருமாயின் அவற்றிலிருந்து விடுபட தன்னம்பிக்கையும் பின் மீண்டும் அச்செயலை மேற்கொள்ளும் விடாமுயற்சியும் ஒருவரிடத்தில் இருந்தால் எவ்வளவு உயரத்தை வேண்டுமானாலும் அடையலாம் என்பதற்கு சாட்சியாய் நிற்கிறார் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சீமா குமாரி! ஜார்கண்ட் மாநிலத்தின் ஓர்மஞ்சி என்னும் சிறுநகரத்திற்கு அருகே உள்ள டஹு என்னும் குக்கிராமத்தை சேர்ந்த இப்பெண்ணிற்குத்தான் உலகின் மிகச்சிறந்த பல்கலைகழகங்களுள் ஒன்றான ஹார்வேர்டில் முழுமையான உதவித்தொகையுடன் படிக்க வாய்ப்பு கிடைத்தள்ளது. இதுமட்டுமின்றி உலகின் பிற உயரிய கல்லூரிகளான ட்ரினிட்டி…

Read More
football

மரடோனாவின் கால்களை ஏன் வடசென்னை இளைஞன் கொண்டாடினான்? #Maradona

கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்திற்காக ஒரு காலை வேலையில் ராயபுரத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தோம். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கியிருந்தது. சமூக வலைத்தளங்கள் முழுக்க கால்பந்து போட்டிகளைப் பார்க்காதவர்கள்கூட தங்களைத் தாங்களே கால்பந்து ரசிகர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டிய சமூக நிர்பந்தத்தில் இருந்தனர். ஆகப்பெரிய சண்டைகள் வேறு. ஜெர்மனியா, பிரேசிலா என்று முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள். பல இடங்களில் ஆட்டத்துக்கு ஆட்டம் பெட்டிங் வேறு நடந்தது. அதை சாதாரணமானவர்கள் பார்த்தால் கால்பந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.