Festivals

LIVE : ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா… பரமபத வாசல் திறப்பு ! SriRangam

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நேரலை. இன்று பரமபத வாசல் திறப்பு

Read More
Festivals

திருவண்ணாமலை: ஏற்றப்பட்டது பரணி தீபம்… மாலையில் மகாதீபம்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

திருக்கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலைதான் நம் நினைவுக்கு வரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஆகியவற்றைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். பரணி தீபம் அதிகாலையில் ஏற்றப்படுவது வழக்கம். அருணாசலேஸ்வரர் சந்நிதியில் ஏற்றப்படும் ஐந்து தீபங்களே பரணி தீபங்கள் ஆகும். ஈசனின் ஐந்தொழில்களைக் குறிப்பிடும் வகையில் இந்த தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்படும். பரணி தீப தரிசனம் கண்டால் பாவங்கள் விலகும் என்பது ஐதிகம். இந்த ஆண்டு…

Read More
Festivals

கேதார கௌரி விரதம்: கடைப்பிடிப்பது எப்படி? இந்த ஆண்டு பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?

சிவபெருமானை வழிபட ஆண்டு முழுவதும் பல்வேறு விரதங்களும் வழிபாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் கட்டாயம் வழிபட வேண்டிய விரதங்கள் எட்டு. அவற்றை அஷ்ட மகாவிரதங்கள் என்று குறிப்பிடுவர். அவற்றுள் மிகவும் முக்கியமானது கேதார கௌரி விரதம். ஈசனை அடைவதற்காகப் பூ உலகில் அவதரித்தாள் அன்னை பார்வதி. கேதார மலைச் சாரலில் அவள் தங்கியிருந்தபோது கௌதம மகரிஷி அவளுக்கு விரதம் ஒன்றை உபதேசம் செய்தார். அந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் சிவபெருமானின் தரிசனம் கிட்டும். மேலும் வேண்டும் வரமும் பெறலாம் என்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.