environment

இறுதி அத்தியாயம்… காலநிலை மாற்றத்தால் உடலியல் மாற்றத்தைச் சந்தித்த நைட்டிங்கேல் பறவை!

இராப்பாடி என்றழைக்கப்படும் ‘நைட்டிங்கேல்’ (Nightingale) பறவைகளின் இறக்கை வளர்ச்சி, காலநிலை மாற்றத்தால் குன்றியுள்ளது. இதனால், இப்பறவையின் வருடாந்தர வலசையும் பலமாகப் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மாட்ரிட்டை (Madrid) சேர்ந்த பிரபல பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கை, பறவை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைட்டிங்கேல் மத்திய ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் வசிக்கும் இந்தப் பறவையினம், பொதுவாகக் கோடைக்காலத்தில் ஐரோப்பிய மற்றும் ஆசியப் பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. பின்னர், குளிர்காலம் தொடங்கியதும் தெற்கு நோக்கி, ஆப்பிரிக்காவின் துணை – சகாராப் பகுதிகளுக்கு…

Read More
environment

அமேசான் காட்டிற்குள் புகுந்த கொரோனா வைரஸ்… ஆபத்தில் பழங்குடிகள்!

கடந்த ஏப்ரல் 1-ம் தேதியன்று, பிரேஸில் சுகாதாரத் துறை அமேசான் காட்டிற்குள் வாழ்கின்ற பூர்வகுடி மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதை உறுதிசெய்துள்ளது. வடக்கு அமேசானிலுள்ள கொகாமா என்ற பூர்வகுடியைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருப்பதை பிரேஸில் நாட்டின் பூர்வகுடி மக்களுக்கான மருத்துவ சேவைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. சாவோ ஜோஸ் என்ற கிராமத்தில், சுகாதாரத் துறையின் ஏஜென்ட்டாகப் பணிபுரிகிறார் அந்தப் பெண். சோலிமோயெஸ் நதியின் மேல்நிலைப் பகுதி வரையிலான அவருடைய வழக்கமான பயணத்தை…

Read More
environment

வௌவால் சுமக்கும் தொற்றுகள், அதை பாதிக்காதது ஏன்? ஆச்சர்யம் தந்த ஆய்வுகள்!

பீட்டர் டஸ்ஸாக் என்ற சீன ஆய்வாளர், கடந்த 15 ஆண்டுகளாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோய்கள் குறித்து ஆய்வுசெய்துகொண்டிருக்கிறார். தான் செய்த ஆய்வுகளின் அடிப்படையில், “கொரோனா வைரஸுக்கான ஆதாரம் என்னவென்று 100 சதவிகிதம் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அது சைனீஸ் ஹார்ஸ்ஷூ (Chinese horseshoe bat) என்ற ஒருவகை வௌவால்களிடமிருந்துதான் பரவியது என்பதற்கு மிகவும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று கூறியுள்ளார். வெளவால் வௌவால்கள், நோய்களைச் சுமந்து பறக்கும் லட்சக்கணக்கான பூச்சிகளை டன் கணக்கில் சாப்பிடுகின்றன. வௌவால்களுக்கு,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.