Arts & Culture Entertainment

‘பீஸ்ட்’ எதிர்மறை விமர்சனத்தால் இயக்குநரை மாற்றும் ரஜினிகாந்த்?

‘பீஸ்ட்’ பட எதிர்மறை விமர்சனங்களால், நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குவாரா, மாட்டாரா என்ற தகவல் பரவிவந்தநிலையில், இயக்குநர் நெல்சன் இந்த கேள்விகளுக்கு ட்விட்டரில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுத்தவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இதையடுத்து 3-வது படமாக நடிகர் விஜயின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததால், பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அனிருத் இசை, கதாநாயகியாக பூஜா ஹெக்டே, முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர்…

Read More
Arts & Culture Entertainment

நடிகை பாலியல் வழக்கு விசாரணை அதிகாரிக்கு மிரட்டல் – நடிகர் திலீப்பின் மனு தள்ளுபடி

பிரபல மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய கூட்டுச்சதி தீட்டியதாக சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பல் ஒன்றால் காரில் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அந்த துன்புறுத்தலை வீடியோவாக எடுக்க கூலிப்படையை ஏவியதாக பிரபல மலையாள…

Read More
Arts & Culture Entertainment

‘நான் அவரவிட கருப்பு திராவிடன்’ – யுவன் சங்கர் ராஜாவின் பதிவுக்கு அண்ணாமலை பதில்

பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பு நான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில், புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.