Arts & Culture Entertainment

“3 நாட்களுக்கு முன்பு நானும் ஈபிஎஸ் காரில் மாறி ஏற முயன்றேன்”-உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு

“மூன்று நாட்களுக்கு முன்பு நானும் கார் மாறி ஏற முயன்றேன்” என்று உதயநிதி நகைச்சுவையாகக் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், பங்கேற்றுவிட்டு வெளியில் வந்த உதயநிதியை வழியனுப்ப அவரது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் வந்தனர். அப்போது, சில தினங்களுக்கு முன்பு உதயநிதி காரில் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றதை குறிப்பிட்டு, மூன்று நாட்களுக்கு முன்பு தானும் கார் மாறி எடப்பாடி…

Read More
Arts & Culture Entertainment

தனுஷ், சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத் தயாரிப்பாளர் காலமானார் – திரைப்பிரபலங்கள் இரங்கல்

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் நாரயண் தாஸ் நாரங் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது இறப்பு தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 76. ஏசியன் நிறுவன குழுமத்தின் சேர்மனான நாராயண் தாஸ் நாரங், கடந்த 1980 முதல், சுமார் 650 படங்களுக்கும் மேலாக ஃபைனான்சியராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல மல்டிபிளெக்ஸ் தியேட்டரின் சேர்மனாக பதவி வகித்துவந்த அவர், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்துள்ளார். குறிப்பாக, அண்மையில் நாகசைதன்யா, சாய்பல்லவி…

Read More
Arts & Culture Entertainment

”அசோக் செல்வன் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதைப் பார்க்க பொறாமையாக உள்ளது” – சதீஷ்

”நடிகர் அசோக் செல்வன் மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடிப்பதைப் பார்க்க பொறாமையாக உள்ளது” என்று ‘ஹாஸ்டல்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சதீஷ் கூறியுள்ளார். அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இணைந்துள்ள ‘ஹாஸ்டல்’ படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். ரொமான்ஸ் காமெடி கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தினை ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார். அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த், ரவி மரியா, ராகுல், கிரிஷ், கேபிஒய் யோகி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு போபி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.