Arts & Culture Entertainment

கதைக் ‘கரு’வில் இருக்கும் அழுத்தம் படத்தில் இருக்கிறதா?- தனுஷின் ‘வாத்தி’ பாஸா? ஃபெய்லா?

தனியார் மயப்படுத்தப்பட்ட கல்வி வியாபாரம் ஆகிறது, அதனால் ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதில் உருவாகும் சிக்கல், இதை தீர்க்க வரும் ஒரு வாத்தியாரின் கதையே ‘வாத்தி’. 90 காலகட்டங்களில் பல தொழிகள் தனியார் மயமாவதைப் போல, கல்வி மாதிரியான சேவையும் தனியார்மயம் ஆக்கப்படுகிறது. பல பிரைவேட் ஸ்கூல், கோச்சிங் சென்டர்கள் உருவாகிறது. அப்படியான பல தனியார் பள்ளிகளின் குழுவுக்கு தலைவர் திருப்பதி (சமுத்திரக்கனி). தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வால், ஏழைகளுக்கு கல்வி தடைபடுகிறது. பெற்றோர்களும் தனியார் பள்ளிகளை…

Read More
Arts & Culture Entertainment

”சிரிக்குறதுலாம் வியாதியானு கேப்பீங்க.. ஆனா அது எனக்கு இருக்கு” -மனம் திறந்த நடிகை அனுஷ்கா

படப்பிடிப்பின்போது நகைச்சுவை சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கும்போது மட்டும் சிரித்துக்கொண்டே இருப்பேன் என்று நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த இவர், தெலுங்கில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ‘சூப்பர்’ என்றப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், எஸ்.எஸ். ராஜமௌலியின்…

Read More
Arts & Culture Entertainment

‘வாத்தி’ முதல் ‘Ant Man 3’ வரை – இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்!

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு (Theatre) 1. வாத்தி (தமிழ்) – பிப். 17 2. பகாசூரன் (தமிழ்) – பிப். 17 3. Vinaro Bhagyamu Vishnu Katha (தெலுங்கு) – பிப். 17 4….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.