Arts & Culture Entertainment

தேவியின் கொலையை நேரில் பார்த்த காமாட்சி… வெளியே வரும் உண்மைகள் – மாரி சீரியல் அப்டேட்

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘மாரி’. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ‘மாரி’ இரவு நேரத்தில் தேவியம்மாவின் மியூசிக் பாக்ஸ் தேட அப்போது இன்னொரு பக்கம் சங்கர பாண்டியன் தேட இருவருக்கும் கிடைக்காமல் போகிறது. பிறகு மாரி தேவியம்மாவின் முன்பு கற்பூரத்தை ஏற்றி வைத்து மியூசிக் பாக்ஸ் இருக்கும் இடத்தை காட்டுமாறு வேண்ட அப்போது குங்கும பரணி கீழே…

Read More
Arts & Culture Entertainment

அமுதாவை கிண்டலடித்த தீபா, வசமாக சிக்கிய செந்தில் – அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்திலுக்கு போன் வர அவன் போனை எடுக்காமல் இருக்கிறான். இதனால் அமுதா அவனிடம் யாரு போன்ல என கேக்க, என் பிரண்டு தான் என சொல்ல, எடுத்து பேச வேண்டியது தான என சொல்ல, இல்ல இல்ல வேண்டாம் என செந்தில் மறுக்கிறான். உடனே அமுதா ஏன்…

Read More
Arts & Culture Entertainment

ஷக்தியை வெளியே தள்ளிய ரங்கநாயகி, யமுனா கல்யாணத்தில் பிரச்சனை – மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘மீனாட்சி பொண்ணுங்க’. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரங்கநாயகி வந்து பத்திரத்தை கேட்க, சக்தி ‘இது எங்கள் பத்திரத்தை வைத்து தான் பணம் வாங்கினோம்’ என்று சொல்ல, நகை கடைக்காரர் அது ரங்கநாயகியின் பத்திரம் தான் என்று சொல்ல, ‘வெற்றி தான் நகையும், பணமும், கொடுக்க சொன்னார் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என்று சொன்னார்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.