Arts & Culture Entertainment

தனுஷின் ‘வாத்தி’ பட இடைவேளையில் விஜய்யின் ‘லியோ’ டைட்டில் டீசர்.. ஆனால்?!

தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில், விஜய்யின் ‘லியோ’ படத்தின் சென்சார் செய்யப்பட்ட டைட்டில் அறிவிப்பு டீசர் வெளியாக உள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில், நாக வம்சி தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் தெலுங்கில் ‘சார்’ என்றப் பெயரில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் இந்தப் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், ஆந்திராவில் ஒரு சில இடங்களில் இன்றிரவே வெளியாகிறது. ‘யு’…

Read More
Arts & Culture Entertainment

யோகி பாபுவுக்கு தான் வலைப்பயிற்சியில் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்-ஐ பரிசளித்த தோனி!

பயிற்சியின்போது தான் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்டை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பரிசளித்துள்ளதாக நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவரது நகைச்சுவையில், அண்மையில் வெளியான ‘லவ் டுடே’, ‘வாரிசு’ ஆகியப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடித்திருந்த ‘பொம்மை நாயகி’ சமீபத்தில் வெளியான நிலையில்,…

Read More
Arts & Culture Entertainment

“விஜய் போட்ட கணக்கு ஒன்று… நடந்ததோ வேறொன்று..” – வாரிசு வசூலும் உண்மை நிலவரமும்!

சமூக வலைதளங்களில் எங்கு காணினும் துணிவு மற்றும் வாரிசு படங்களின் கலெக்‌ஷன் என்னவாக இருக்கும் என்ற வாக்குவாதங்களே தொடர்ந்து எழுந்து வருகிறது. துணிவு படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் பற்றிய தகவல்கள் எதுவும் முழுமையாக வராவிட்டாலும் விஜய்யின் வாரிசு படம் ஈட்டிய வசூல் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இதில் தயாரிப்பு நிறுவனமே வாரிசு படம் 300 கோடி கலெக்‌ஷன் செய்திருப்பதாக போஸ்டரே வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் வாரிசு படத்தின் மொத்த கலெக்‌ஷன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.