Arts & Culture Entertainment

தன்னைத்தானே செதுக்கிய சிற்பி… நடிப்பின் `மான்ஸ்டர்’ எஸ்.ஜே.சூர்யாவின் சினிமா பாதை!

`அவ்ளோ ஓவர் ஆக்டிங் பண்ணாத… அவன் உன்னைவிட பயங்கரமா நடிப்பான்’- மாநாடு படத்தில் இப்படி ஒரு வசனம் வரும். அதற்கு ஏற்றவர் அவர். ஒரு நிமிடம் அசந்தால், எதிரில் நிற்கும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள பெருநடிகனையும் தூக்கி சாப்பிட்டுவிடும் நடிப்பு அசுரன். அவர்தான் பன்முகக்கலைஞர் எஸ்.ஜே.சூர்யா! இன்று எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள். எல்லா நாளும் கொண்டாட வேண்டிய அந்தக் கலைஞனை, இன்று கொண்டாடமல் எப்படி? நடிகராக வேண்டுமானால், எஸ்.ஜே.சூர்யா 2010-க்குப் பின் பல படங்களில் முத்திரை பதித்திருக்கலாம். ஆனால்…

Read More
Arts & Culture Entertainment

‘புஷ்பா 3’-ம் பாகமும் வெளிவருகிறது – ரசிகர்களுக்கு ஃபகத் ஃபாசில் கொடுத்த அப்டேட்

‘புஷ்பா’ படத்தின் 3-ம் பாகமும் வெளிவர உள்ளதாக பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் பேட்டி ஒன்றில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றப் படம் ‘புஷ்பா : தி ரைஸ்’. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஃபகத் ஃபாசில் போலீஸ் அதிகாரியாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்….

Read More
Arts & Culture Entertainment

பாலிவுட்டில் அறிமுகமாகும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்? – வெளியான தகவல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலக இயக்குநர்கள் பாலிவுட் படங்களையும் அவ்வப்போது இயக்குவது வழக்கம். அந்தவகையில் தற்போது அட்லி, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதேபோல் இயக்குநர் பா. ரஞ்சித், ஜார்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட ‘பிர்சா’ படத்தை இந்தாண்டு இறுதியில் இயக்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.