கிருத்திகாவின் ‘பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸ் ட்ரெயிலர் வெளியீட்டு விழா – சிம்பு உருக்கம்
தனது தந்தை டி. ராஜேந்தரின் சிகிச்சைக்கு உதவிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குநருமான கிருத்திகா உதயநிதி, ‘வணக்கம் சென்னை’, ‘காளி’ ஆகியப் படங்களை தொடர்ந்து ‘பேப்பர் ராக்கெட்’ என்ற இணையத் தொடரை இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், கருணாகரன், கே. ரேணுகா, காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தரண் குமார் இந்தத் தொடருக்கு…