Press "Enter" to skip to content

Posts published in “Entertainment”

தயாரிப்பாளர்களின் இழப்பை சரிசெய்ய ஊதியக் குறைப்பிற்கு தயாராகும் மலையாள நடிகர்கள்.

இந்த கொரோனா காலக்கட்டத்தில் உருவாகியிருக்கும் சிரமங்களை கருத்தில்கொண்டு மலையாள திரைப்பட நடிகர் சங்கம் (AMMA) கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு(KFPA) ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளது. KFPA கடந்த ஜூன் மாதத்தில் நடிகர்கள் மற்றும் திரைத்துறை…

“மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு படம் பதில் சொல்லும்” – அசத்த வரும் அருள் அண்ணாச்சி படம்

விளம்பரப் படங்களின் மூலம் மக்களிடம் பிரபலமான அருள் அண்ணாச்சி, மீம்ஸ்களின் ஹீரோவாக மாறி கலக்கி வருகிறார். அவரை விளம்பரத்தில் ஜொலிக்க வைத்த இயக்குநர்கள் ஜேடி–ஜெர்ரி சினிமாவிலும் ஹீரோவாக்கி புதிய படத்தை இயக்கி வருகிறார்கள். ஊரடங்கு…

ரெசாட் போல காட்சியளிக்கும் சமந்தாவின் வீடு: இன்ஸ்டாவில் ஹிட்

சமந்தாவும் அவரது கணவரும் வசித்து வரும் புதிய வீடு இன்ஸாடாகிராமில் பலரின் லைக்குகளை பெற்று ஹிட் அடித்திருக்கிறது.  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து…

சீறி பறக்கும் ஹெலிகாப்டர்.. – அஜித் குறித்து நடிகர் அஸ்வின் பகிர்ந்த வீடியோ!!

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரியாணி, மேகா போன்ற படங்களில் நடித்தவர் அஸ்வின். இவர் மங்காத்தா, வேதாளம் போன்ற படங்களிலும் அஜித்துடன் நடித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் வீடியோ ஒன்றை…

தன் வேலை பறிபோன போதும் மனிதாபிமானத்தின் பக்கமே நின்றாள் ‘சாண்ட்ரா’

தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுக்க பலரும் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வெகுகாலம் பிடிக்கும் என்கின்றனர் வல்லுனர்கள். காதல், யுத்தம், நகைச்சுவை, வரலாறு என…

சல்மான் கானின் விவசாயம் – சேறுடன் வெளியான புகைப்படங்கள்.!

சல்மான் கான் தனது நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கொரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பொதுமுடக்கத்தில்…

”கண்ணகி வந்து எரித்து சாம்பலாக்கட்டும்” – பாடகி சின்மயி

மீடூ விவகாரம் குறித்து நீண்ட பதிவை பாடகி சின்மயி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த வருடம் MeToo இயக்கத்தின் மூலம் பெண்கள் பலரும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இதற்கு…

”அவர்களை ஆதரிப்பது எனது பொறுப்பு” – அடுத்தக் களத்தில் கால்பதித்த சோனு சூட்!!

புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவ போவதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஊரங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் பல வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்குச் சென்ற இடங்களில் சிக்கிக் கொண்டனர். தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல…

OTTக்கு போட்டியா? வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் தியேட்டரில் படம் பார்க்கும் PPV!

கொரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், OTT, OFT முறையில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் திரையரங்குபோல் டிக்கெட் எடுத்துவிட்டு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் தியேட்டரில் படம் பார்க்கும்…

அமிதாப், அபிஷேக் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்த ஜான் சீனா!!

WWE சூப்பர் ஸ்டாரான ஜான் சீனா, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது…