Arts & Culture Entertainment

முதல் படத்திலேயே அரங்கை அதிர வைத்த அதிதி.. விருமன் பட ட்விட்டர் விமர்சனம் இதோ!

ரிலீஸ் ஆனது கார்த்தி-ன் விருமன்.. முதல் ஷோவிற்கு குவிந்த ரசிகர்கள் கூட்டம்! நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ பட முதல் காட்சி, திரையரங்குகளில் 7 மணிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது. வழக்கமாக முன்னணி நடிகர்களின் படங்கள் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி போடப்படும் நிலையில், இந்தப் படம் 7 மணிக்கே முதல் காட்சி தொடங்கியது. ‘கொம்பன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளப் படம் ‘விருமன்’. இந்தப் படத்தில் கார்த்திக்கு…

Read More
Arts & Culture Entertainment

‘சீதா ராமம்’.. ஆச்சரியமான திருப்பங்கள்.. கவிதையாய் காதல் காட்சிகள்.. ஆனால் ஏதோ மிஸ்ஸிங்!

ஒரு நல்ல திரைப்படம் என்பது படம் முடிந்த பிறகும் சில நாட்களுக்காவது மனதைவிட்டு நீங்காத சில அழுத்தமான காட்சிகளை கொண்டிருக்க வேண்டும். படத்தின் பெரும்பகுதி அப்படி அமைந்துவிட்டால் உண்மையில் அது ஒரு எபிக் படம் தான். அப்படியான ஒரு முயற்சிதான் ‘சீதா ராமம்’. அதற்கு உதாரணமாக ஒரு காட்சியை நாம் பார்க்கலாம். என்னதான் இது காதல் காட்சிகள் ததும்பும் படமாக இருந்தாலும், காதலை தாண்டி மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த காட்சிதான். இந்தக் காட்சிக்கான அடித்தளம் முதலிலேயே…

Read More
Arts & Culture Entertainment

ட்ரெண்டாகும் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் – பிளாப் ஆனதா லால் சிங் சத்தா, ரக்ஷா பந்தன் படங்கள்?

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான், அக்ஷய் குமார் ஆகியோரின் படங்கள் ஒரேநாளில் இன்று வெளியானநிலையில், இரண்டு படங்களுமே முதல் நாளிலேயே ரசிகர்களை கவர தவறியுள்ளன. ராபர்ட் ஜெம்மிக்ஸ் இயக்கத்தில், டாம் ஹாங்கஸ், ராபின் ரைட், சாலி ஃபீல்டு ஆகியோர் நடிப்பில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘தி ஃபாரஸ்ட் கம்ப்’. ஆஸ்கர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை அள்ளிய இந்தத் திரைப்படத்தின், அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் ‘லால் சிங் சத்தா’. இந்தப் படத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.