ஆகஸ்ட் 11: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
இந்த வாரம் ஆகஸ்ட் 11 முதல் 18 வரையிலான தேதிகளில் எல்லா மொழிகளிலும் வெளியாக உள்ள தியேட்டர், ஓடிடி, சீரிஸ், தியேட்டருக்குப் பின்னான டிஜிட்டல் ரிலீஸ் என ஏராளமான படங்கள் மக்களை சென்றடைய உள்ளன. அப்படங்களின் பெயர் விவரங்கள், அவை வெளியாக உள்ள தேதி, வெளியாகும் ஓடிடி தளம் குறித்த முக்கியமான விவரங்கள் இங்கே: திரையரங்கு இன்னா தான் கேஸ் கொடு (மலையாளம்) – ஆகஸ்ட் 11 லால் சிங் சத்தா (இந்தி) – ஆகஸ்ட் 11 ரக்ஷா…