Arts & Culture Entertainment

`He is Back’- நடிகர் கமல்ஹாசனை டேக் செய்து உதயநிதி போட்ட ட்வீட்! வைரலாகும் செம அப்டேட்!

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிறது இந்தியன் 2 திரைப்படம். லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் இந்த படத்தில், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு பணியில் இணைந்துள்ளது. முன்னதாக கடந்த வருடம் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு முடங்கியது. தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மூவர் படப்பிடிப்பு தள விபத்தில் உயிரிழந்தனர். இதன்பின்னர், இயக்குநர் சங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன், கமல்ஹாசன் இடையே விரிசல் உண்டானது. தற்போது…

Read More
Arts & Culture Entertainment

தன்னை காண வந்த ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி – வருத்தம் தெரிவித்த விக்ரம்!

திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரமை காண வந்த ரசிகர்களுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து தடியடி நடத்தப்பட்ட நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் வருத்தம் தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவும், ‘கோப்ரா’ பட புரமோஷனுக்காகவும், இன்றுகாலை திருச்சி வந்த நடிகர் விக்ரமை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். நடிகர் விக்ரம் திருச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் பொழுது, பயணிகள் உள்ளே செல்லக்கூடிய…

Read More
Arts & Culture Entertainment

‘செக் மோசடி வழக்கில் 6 மாதங்கள் சிறை’ – இயக்குநர் லிங்குசாமி கொடுத்த விளக்கம்!

செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து இயக்குநர் லிங்குசாமி விளக்கம் அளித்துள்ளார். நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில், கடந்த 2014-ம் ஆண்டு ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. ஆனால் இந்தக் கடனை திருப்பிக் கொடுக்காமல், அடுத்தடுத்து படங்களை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.