Arts & Culture Entertainment

ஆகஸ்ட் 26 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு (Theatre) லிகர் (தெலுங்கு) – Aug 25தீர்ப்பு (மலையாளம்) – Aug 25டைரி (தமிழ்) – Aug 26 களப்புரம் (தெலுங்கு) – Aug 26Three Thousand Years Of Longing (ஆங்கிலம்)…

Read More
Arts & Culture Entertainment

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸின் ‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனத்துடன் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான…

Read More
Arts & Culture Entertainment

வெளியானது ‘விக்ரம் வேதா’ இந்தி டீசர் – என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்?

ஹிர்த்திக் ரோஷன், சையீஃப் அலிகான் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. புஷ்கர் – காயத்ரி எழுத்து இயக்கத்தில், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக விக்ரம் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவனும், கேங்ஸ்டராக வேதா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்து மிரட்டியிருப்பார்கள். குறிப்பாக வில்லத்தனத்துடன், மாதவனுக்கு உதவிப் புரிபவராக விஜய் சேதுபதி அருமையாக நடித்திருப்பார். ‘ஒரு கத சொல்லட்டா சார்’ என்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.