Arts & Culture Entertainment

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஒருவார வசூல் இத்தனை கோடிகளா?

நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம், 7 நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் ஆர் ஜவஹர் எழுத்து இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த 18-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா…

Read More
Arts & Culture Entertainment

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ பட ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டிமான்ட்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.. அவருக்கு ஜோடியாக ‘கே.ஜி.எஃப்.’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன்மூலம் திரையுலகில்…

Read More
Arts & Culture Entertainment

‘பென்சில்’ பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் காலமானார் – திரைப்பிரபலங்கள் இரங்கல்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பென்சில்’ படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணம். அவருக்கு வயது 46. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர் மணி நாகராஜ். பின்னர், ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘பென்சில்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர், அடுத்ததாக கோபிநாத், சீதா, வனிதா விஜயகுமார், அனிகா நடிப்பில் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தை முடித்து அதன் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.