Arts & Culture Entertainment

`தளபதி 67-ல நடிக்கிறேனா? கைதி 2 ஷூட்டிங் எப்போன்னா…’- சர்தார் விழாவில் நடிகர் கார்த்தி

தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகர் கார்த்தி. சர்தார் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நேற்று மாலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் லக்ஷ்மன், இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒப்பனைக் கலைஞர் பட்டணம் ரஷீத், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயண், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன், கலை இயக்குநர் கதிர், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ், படத்தொகுப்பாளர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இசையமைப்பாளர் ஜிவி…

Read More
Arts & Culture Entertainment

துபாய் தொழிலதிபரை மணந்த நடிகை பூர்ணா – திருமணப் புகைப்படங்களுடன் உருக்கமான பதிவு!

துபாயைச் சேர்ந்த தொழிலதிபருடன் விமரிசையாக திருமணம் முடிந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதுசம்பந்தமான புகைப்படங்களை பதிவிட்டு நடிகை பூர்ணா உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை பூர்ணா, கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘Manju Poloru Penkutty’ என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வந்த அவர், நடிகர் பரத்தின் ஜோடியாக ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம்…

Read More
Arts & Culture Entertainment

நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகை தாய் தொடர்பான விசாரணை குழு அறிக்கை எப்போது? – மா.சு. தகவல்

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில் தீக்காய சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்தப்பின், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “36 மருத்துவக் கல்லூரிகளிலும் தீக்காய சிறப்பு சிகிச்சைப் பிரிவு இந்த ஆண்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.