Arts & Culture Entertainment

வாடகை தாய்க்கு சிகிச்சையளித்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் ஏன்?-விசாரணை அறிக்கையின் முழுவிவரம்

நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதியின் வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில், விசாரணை செய்து வந்த தமிழக மருத்துவத்துறை அறிக்கையுடன் ஒட்டுமொத்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பிரபல நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் சென்னை மாமல்லபுரத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து, கடந்த 9-ம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளதாக புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்து சமூகவலைத்தளம் வாயிலாக அறிவித்தனர். இது ஒருபுறம் அவர்களது…

Read More
Arts & Culture Entertainment

‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிப்பதை உறுதிசெய்த கன்னட பிரபலம்-தனுஷ் குறித்து சுவாரஸ்ய தகவல்

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில், கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகரான ஷிவ ராஜ்குமார் நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியான நிலையில், நேர்காணல் ஒன்றின் மூலம் அதனை அவர் உறுதிசெய்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட திரையுலக பிரபலமான ஷிவ ராஜ்குமார் நடிப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்தப் படத்தை தொடர்ந்து…

Read More
Arts & Culture Entertainment

வசூலில் முந்தும் கார்த்தியின் ‘சர்தார்’ – சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் நிலவரம் என்ன?

கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வசூலில் நாளுக்குநாள் சரிவை சந்தித்து வருகிறது. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’ ஆகியப் படங்கள் வியாபார ரீதியாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படத்திற்கும் அதிகளவிலான எதிர்பார்ப்பு நிகழ்ந்தது. மேலும், தெலுங்கு திரையுலக இயக்குநர் கே. அனுதீப் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இந்தப் படம் உருவானநிலையில், தீபாவளியை முன்னிட்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.