Arts & Culture Entertainment

4 நாட்களில் கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் வசூல் எவ்வளவு?

கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது. அதேநேரத்தில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘சர்தார்’. இந்தப் படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். மேலும் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை எஸ். லக்ஷமன் குமார் தயாரித்திருந்தார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதி செய்திருந்தார். தீபாவளியை…

Read More
Arts & Culture Entertainment

தீபாவளிக்காக மதுரையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரிக்ஷாக்காரன் – எம்ஜிஆர் ரசிகர்கள் உற்சாகம்

மதுரையில் புது படங்களுக்கு போட்டியாக தீபாவளி திருநாளில் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன் படம் திரையிடப்பட்டு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பெரும்பாலும் பழைய திரைப்படங்கள்தான் திரையிடப்படும். இந்த திரைப்படங்களை காணவே தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. பண்டிகை நாட்களில் புதிய ரிலீஸ் படங்களை மற்ற தியேட்டர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு திரையிட்டுக் கொண்டிருக்க, வழக்கம்போல் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நடித்த பழைய படங்களை…

Read More
Arts & Culture Entertainment

அடுத்த வாரத்துல இருந்து பட்டாசுதான்.. விஜய் ரசிகர்களை திக்குமுக்காடவைத்த ‘வாரிசு’ படக்குழு

விஜய்யின் 66வது படமாக உருவாகி வருகிறது வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் எமோஷ்னல் டிராமா படமாக உருவாகும் இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் விஜய்யின் வாரிசு படத்துக்கு தமன் இசையமைக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகிபாபு, குஷ்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் முக்கிய அப்டேட்களான டீசர், ட்ரெய்லர் வெளியீட்டுக்கு முன்பே தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமத்துக்கான வியாபாரத்தை முடித்திருக்கிறது தயாரிப்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.