Editor Picks

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!

அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக ஆங்காங்கே சோதனை நடத்துகின்றனர் தேர்தல் பறக்கும் படையினர். ஆனால், அவர்களிடம் சிக்குவது என்னவோ பெரும்பாலும் சாமானியர்கள்தான். தேர்தல் நேரத்தில் பணத்தை கொண்டு செல்ல சாமானியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். பணத்தை கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும்? > ரூ.49 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாக பணம் எடுத்து செல்ல உரிய ஆவணம் கட்டாயம் > உரிய ஆவணங்களை காட்டி கருவூலத்திலிருந்து பணத்தை திரும்ப…

Read More
Editor Picks

“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார் தொல்.திருமாவளவனோடு புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நடத்திய சிறப்பு நேர்காணலை பார்க்கலாம். கேள்வி: 2001ல் தொடங்கி 8 இடங்கள், 9 இடங்கள், 10 இடங்கள் அதன்பிறகு மக்கள் நல கூட்டணியில் 25 இடங்களை வாங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இப்போது 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

Read More
Editor Picks

ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்… மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? – ஒரு பார்வை

மேற்கு வங்கத் தேர்தலில் முஸ்லிம்கள் மற்றும் மாதுவாஸ் ஆகிய இரு சமூகங்கள் பெரும்பாலும் முக்கிய வாக்கு வங்கிகளாகப் பேசப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் சுமார் 30 சதவீத வாக்காளர்களாக உள்ளனர். அவர்களைப் போலவே மாதுவாஸ் எனப்படும் மாதுவாக்கள் குறிப்பிடத்தக்க சதவீத வாக்காளர்களாக உள்ளனர். மாதுவாஸ் மக்கள் தொகை சுமார் 2 கோடி (சுமார் 30 சதவீதம்) என கூறப்படுகிறது, இருப்பினும், மாநில அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசின் கூற்றுப்படி, இந்த மக்கள் 15 முதல் 20…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.