Editor Picks

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு : வாய்ப்புகள் பற்றிய அலசல்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதன் பின்னணி என்ன? யாருக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை காணலாம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் களம்காண்கிறார். அவர் போட்டியிட தேர்வு செய்துள்ள தொகுதி கோவை தெற்கு. கமல் போட்டியிட மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், கோவை தெற்கு என நான்கு தொகுதிகள் பரிசீலனை செய்யப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் மநீம வேட்பாளருக்கு கோவையில் கிடைத்த வாக்குகள், ஆரம்பக்…

Read More
Editor Picks

இலவசங்கள் இல்லை… பெண்கள், விவசாயிகள், இந்துக்களை குறிவைக்கும் திமுக வாக்குறுதிகள்!

பெண்கள், விவசாயிகள், மாணவர்கள், இந்துக்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பையும் குறிவைத்து திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதுகுறித்த ஒரு பார்வை… வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்தத் தேர்தல் அறிக்கையில், முக்கியமாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை திமுக வெளியிடப்பட்டிருக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை, கொரோனா நிவாரணம் ரூ.4 ஆயிரம், கேஸ் மானியம் 100 ரூபாய், மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரம்,…

Read More
Editor Picks

திமுக, அதிமுகவுக்கு சிறிய கட்சிகளின் உறுதுணை முக்கியம். ஏன்? – ஓர் அலசல்

1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி இன்றுவரை கூட்டணி அரசியலுடனே பயணிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு பிரதான மாநிலக் கட்சிகளுடன் சிறிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. எனவே, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பும், மாநிலத்தில் கூட்டணி அரசியல் குறித்த விவாதங்கள் மேலோங்கி நிற்கின்றன. சிறிய கட்சிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்கி, அதன்மூலம் வெற்றிக்கனியை பறிப்பது திராவிடக் கட்சிகளின் வழக்கமான நடைமுறை. இரண்டு திராவிட கட்சிகளும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.