Editor Picks

மீண்டும் கேட்கலாமா சிட்டுக்குருவிகளின் கீச்சுகளை?- இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்!

இப்போதுள்ள குழந்தைகளுக்கு சிட்டுக் குருவி என்றொரு பறவை இருக்கிறது என்றால் தெரியுமோ? தெரியாதோ? முக்கியமாக சென்னை போன்ற பெருநகர குழந்தைகளுக்கு சிட்டுக் குருவியை பார்ப்பதே அரிதிலும் அரிதான நிகழ்வாகத்தான் இருக்க முடியும். நமக்கிருக்கும் ஒரே ஆறுதல் கிராமங்களில் சிட்டுக் குருவிகள் இன்னமும் இருப்பதே ஆகும். ஆனால் சென்னையில் கூட 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிட்டுக் குருவிகளின் கோட்டையாகவே இருந்தது என்பது இப்போது வெறும் வரலாற்று பதிவாகிவிட்டது. அப்போதெல்லாம் சிட்டுக் குருவியின் “கீச் கீச்” குரல்களில்தான் குழந்தைகள்…

Read More
Editor Picks

களைகட்டும் கன்னியாக்குமரி இடைத்தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு? – ஓர் அலசல்

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை கடந்த 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் நடைப்பெற்றது. இதில் பாஜக சார்பில் மூன்று முறையும் பொன்.ராதாகிருஷ்ணனே வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இதில் ஒரு முறை மட்டும் அவர் பெற்றார். 2009 ஆம் ஆண்டு முதல்முறையாக கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின், ஹெலன் டேவிட்சன், பாரதிய ஜனதா கட்சியின் பொன்….

Read More
Editor Picks

“பல வருட உழைப்புக்கு கிடைத்த பலன்!” – ஒலிம்பிக் நம்பிக்கைத் தமிழன் சத்தியன் ஞானசேகரன்

உலகில் எந்த ஒரு விளையாட்டு வீரரின் உச்சபட்ச கனவும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதே. அந்தக் கனவு தற்போது தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரனுக்கு மெய்ப்பட்டிருக்கிறது. ஆனால், ஒலிம்பிக் போட்டிக்கு அத்தனை எளிதாக சத்தியன் வந்து சேர்ந்துவிடவில்லை. அதற்கு பின் இருக்கும் உழைப்பும், அதை நோக்கிய பயணமும் ஏராளம். 2016 ஒலிம்பிக் போட்டி ரியோவில் நடைபெற்றது. அப்போது சத்தியன் ஞானசேகரன், அதற்கு தகுதி பெரும் வாய்ப்பை தவறவிட்டார், ஆனால், அதனால் அவர் துவளவில்லை. மாறாக, டோக்கியோ…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.