Editor Picks

இது புதுச்சேரி கலாட்டா! சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள்

தமிழகத்துடன் சேர்ந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களில் இந்த தொகுதிகள் அடங்கியுள்ளன. களத்தில் காங்கிரஸ் + திமுக + கம்யூனிஸ்ட் + விடுதலை சிறுத்தைகள் கூட்டணி, நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (என். ஆர். காங்கிரஸ்) + அதிமுக + பாஜக கூட்டணி மற்றும் மக்கள் நீதி…

Read More
Editor Picks

அசாம் தேர்தலில் சிறிய கட்சிகளின் பெரிய ‘ரோல்’! – ஒரு பார்வை

அசாமில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலக் கட்சிகளின் செல்வாக்குகளுடன் கூட்டணி அம்சங்களும் வெற்றி வாய்ப்புக்கு அச்சாணியாக அமையும் என்று கணிக்கப்படுகிறது. போடோலாண்ட் மக்கள் முன்னணி (பிபிஎஃப்), யுனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் (யுபிபிஎல்), அசோம் ஜதியா பரிஷத் (ஏஜேபி), ரைஜோர் தால் (ஆர்.டி) மற்றும் அஞ்சலிக் கானா மோர்ச்சா (ஏஜிஎம்)… இந்த கட்சிகள் பாஜக தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் ஏஜேபி-ஆர்.டி.-யின் மூன்றாவது அணியுடன்…

Read More
Editor Picks

சுயேச்சையாக களம் காணும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள்! – பிரிக்கப்படுமா அதிமுக வாக்குகள்?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணி பேசும்போதும் தொகுதி பங்கீடு செய்யும் போதும் வெடிக்காத உட்கட்சி பிரச்னை வேட்பாளர்கள் தேர்வின்போது வெளிப்பட்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.