Editor Picks

”எங்களிடம் ஆதாரம் இருக்கு” – அதானி குழுமத்துக்கு மீண்டும் ஹிண்ட்ன்பர்க் வெளியிட்ட அறிக்கை!

அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டன்பர்க் மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் மீண்டும் அறிக்கை புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், ’இந்தியாவின் அதானி குழுமம் பங்குச் சந்தையில் ஏராளமான மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது’ என அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு அதானி குழுமம், ’இந்த அறிக்கை தவறானது’ எனப் பதில் அளித்திருந்தது. அதற்கு ஹிண்ட்ன்பர்க், இன்று மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு பதில் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், ”நாங்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தோம். அதானி குழுமம்…

Read More
Editor Picks

“நீ ஒரு சூப்பர் ஸ்டாருன்னு ப்ரூப் பண்ணிட்ட” – ரஜினியின் மங்காத மகுடமும் விஜய்யின் ஆசையும்!

சூப்பர் ஸ்டார் பட்டமும் தொடரும் விவாதமும் சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விவாதம் அனல் பறந்து கொண்டே இருக்கிறது. வசூல் சக்கரவர்த்தியாக வலம்வரும் நடிகர் விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள். வைரலாகும் தீ வீடியோ! ரஜினிகாந்த் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தீ. ரஜினியின் சினிமா கேரியரில் பில்லா போன்று மிகவும் ஸ்டைலிஸ் ஆன கேங்ஸ்டர் படம்தான் தீ. தன்னுடைய யதார்த்தமான, ஸ்டைலான நடிப்பில்…

Read More
Editor Picks

‘பதான்’ படம் படைத்த 10 சாதனைகள் – பாய் காட்டுக்கு பதிலடி, கிங் கானுக்கு குவியும் பாராட்டு!

நீண்டநாள் கழித்து ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், பாலிவுட்டில் இந்தப் படம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. மேலும் பாய்காட் ட்ரெண்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதற்கு, படக்குழுவினருக்கு பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’. அப்பாஸ் டயர்வாலா மற்றும் ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைத்துள்ள இந்தப் படத்திற்கு சஞ்சித்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.