Editor Picks

`குன்றாறும் குடிகொண்ட முருகா…’ பழனி முருகனுக்கு தமிழில் கோலாகலமாக குடமுழுக்கு விழா!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறக்கூடிய இந்த குடமுழுக்கு விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். குடமுழுக்கு விழாவிற்காக கடந்த 23 ஆம் தேதி மலை மீது 90…

Read More
Editor Picks

கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அதிர்ச்சி தோல்வி: கண்ணீருடன் விடைபெற்ற சானியா மிர்சா

தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறினார். இந்தியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் 3, கலப்பு இரட்டையர் பிரிவில் 3 என 6 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் ஆவார். `கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை; இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனை’ எனப்பல சாதனைகளை வசப்படுத்தி வைத்திருபவர் இவர். தற்போது 36 வயதாகும் சானியா, விரைவில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து…

Read More
Editor Picks

என்ன பூமியின் உள்மையம் சுழல்வதை நிறுத்தி விட்டதா?! விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சர்ய தகவல்!

பூமியின் ஒருபக்கம் துளையிட்டு மறுபக்கம் செல்லமுடியுமா? இயலாது தான். ஆனால் ஆய்வாளர்கள் பூமியின் மையப்பகுதியில் துளையிட்டால் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை பலநாடுகளும் ஆராய்ந்து வருகிறார்கள். அவ்வாறு ஆராய்சிக்காக பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர் டீப் சுமார் 12.26 கிலோமீட்டர் தூரத்திற்கு துளையிடப்பட்டது. இதற்கே 20 ஆண்டுகள் ஆய்வாளருக்கு தேவைப்பட்டது என்கிறார்கள். அவ்வாறு துளையிட்டபோது 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம், பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதி அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.