Editor Picks

பால் பையனாக தொடங்கிய ஒரு சிறுவனின் உலகின் No.1 வீரர் கனவு! பாபர் அசாமின் சாதனைப் பயணம்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஐசிசி-யின் கிரிக்கெட்டர் பட்டியல் மற்றும் கிரிக்கெட் அணிகளின் பட்டியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். எந்தவிதமான துறைகளை எடுத்துக்கொண்டாலும் அதில் முன்னேறி முதலிடத்தை பிடிக்கும் ஒவ்வொரு நபருக்கும், தனித்துவமான ஒரு பின்கதை இருக்கும். அதில் அவர்களின் போராட்டம், தோல்விகள், எதிர்கொண்ட சவால்கள் என அத்தனை சறுக்கல்களும், பின் அவர்கள் எழுந்துவந்து சாதித்ததின் காலச்சுவடுகள் எல்லாம் நம்மை ஒரு பாதிப்பிற்குள் தள்ளும். அப்படியாக ஒரு மைதானத்தில் பந்தை பிடித்து போடும் பால் பாய்…

Read More
Editor Picks

”மனப்பதற்றம், பீதி, அகோராபோபியா டிஸார்டர்”..வேலையிழப்பும், அதிகரிக்கும் மனநல பிரச்னைகளும்!

கொரோனா காலம் மற்றும் பொருளாதார மந்த நிலை போன்றவற்றை காரணம்காட்டி பல்வேறு நிறுவனங்கள் கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்து அதிரடி காட்டி வருகிறது. இதனால் வேலையை இழந்தவர்கள், வேலையை எந்த நேரத்தில் இழப்போம் என்ற பயத்தில் உள்ளவர்கள் என பெரும்பாலானோர் மன பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். அலுவலகம் செல்பவர்கள் மற்றும் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்கள் என பலரும் மனநல மருத்துவர்களை தேடிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஜனவரி மாத தொடக்கத்திலிருந்தே தினசரி ஏறத்தாழ…

Read More
Editor Picks

“அந்த பையன்கிட்ட என்னமோ இருக்குப்பா” – விமர்சனங்களை உடைத்தெறிந்து No.1 ஆன சிராஜ்!

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் 1 பவுலராக முன்னேறி அசத்தியுள்ளார், இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ். இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் ஆல்ரவுண்டரான கபில்தேவிற்கு பிறகு, இந்திய நட்சத்திர பவுலரான ஜஸ்பிரித் பும்ரா 2017ஆம் ஆண்டு, ஒருநாள் போட்டியில் ஐசிசியின் நம்பர் 1 வீரராக மாறி, அதை எட்டிய இந்தியாவின் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை தக்கவைத்துகொண்டார். இந்நிலையில் பும்ரா அணியில் இல்லாத நிலையில், அவருடைய இடத்தை நிரப்பும் விதமாக, 5 வருடங்களுக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.